கனடாவின் சில பகுதிகளில் புயல் காற்று குறித்து எச்சரிக்கை விடுப்பு!

கனடாவின் சில பகுதிகளை புயல் காற்று தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பியூனா என்னும் புயல் காற்று அட்லாண்டிக் மற்றும் குறிபக் பகுதிகளை தாக்கும் என தெரிவிக்கப்படுகிறது. புயல் காற்று தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 100 முதல் 120 வரையில கிலோமீட்டர் வரையில் காற்றின் வேகம் காணப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் சில இடங்களில் 10 … Continue reading கனடாவின் சில பகுதிகளில் புயல் காற்று குறித்து எச்சரிக்கை விடுப்பு!